coimbatore பிஎஸ்என்எல் ஊழியர் சங்க சிறப்பு கருத்தரங்கம் நமது நிருபர் அக்டோபர் 17, 2019 பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தின் சார்பில் கோவை தலைமை அலுவலகத்தில் புதனன்று சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.